Type Here to Get Search Results !
Developed by Cleverbit

பாடசாலைக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் கஸ்ஸாலி வித்தியாலய மாணவன் வெள்ளிப்பதக்கம்!

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வலுனர் போட்டிகளில் 20 வயதுப் பிரிவு ஆண்களுக்கான முப்பாய்ச்சல் நிகழ்ச்சியில் நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலய மாணவன் I.M.Atheeb 12.89M தூரம் பாய்ந்து இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

மற்றும் இம்மாணவனை பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஆலோசனை வழங்கிய அதிபர், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர், உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர்களும் இணைந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு.

Citizen Media சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Tags

ads