நேற்று_வெளியாகியுள்ள 2022/2023 ஆண்டிற்கான க. பொ. த. உயர்தர பரீட்சையில் பெளதீக விஞ்ஞான பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் முதல் தரத்தில் சித்தியடைந்து எமது அல் அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார் எம்.வை.எம்.ஹிசாம்.
Physical Science
District Rank - 01
Island Rank - 150
Z-Score - 2.5950
எம்.வை.எம். ஹிசாம் அவர்களுக்கு Citizen Media சார்பில் வாழ்த்துக்கள்