Type Here to Get Search Results !
Developed by Cleverbit

Citizen Premier League 2023 Mega Night Trophy



Citizen_மீடியாவின்_ஏற்பட்டில்_நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மின்னொலியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி சுற்றில் அக்கரைப்பற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் Hijra அணி மற்றும் அட்டாழைச்சேனை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் Sober அணி பலப்பரீட்ச்சையை நடாத்தியது.




 இப்போட்டியில் இறுதி வெற்றியாளராக அட்டாழைச்சேனை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் Sober அணி சாம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டது.இப்போட்டியில் கலந்து கொண்டமைக்காக அக்கரைப்பற்று Hijra அணியினருக்கு Citizen Media வின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Tags

ads