Type Here to Get Search Results !
Developed by Cleverbit

Citizen Premier League 2023 சிறந்த நடுவர்களுக்கான விருது.

 


Citizen_மீடியாவின்_ஏற்பாட்டில்_நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மின்னொலியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பொறுமையுடன் பணியாற்றி வெற்றிகரமாக சுற்றுப்போட்டியினை நிறைவு செய்து தந்தமைக்கு காரணமாக இருந்த.


 எமது நடுவர்களானா KL.Nooru Mohamed ஆசிரியர்,நடுவர் Nasad,நடுவர் Mohamed Fayas,நடுவர் Abzel Rifky ஆகியோருக்கு Citizen Media Network சார்பில் மனமார்ந்த நன்றிகள்.

Tags

ads