Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கொழும்பில் மரம் முறிந்து பஸ் விபத்து!

 


06/10/2023 இன்று  காலை கொள்ளுபிட்டிய லிபர்டி PLAZA MALL க்கு முன்பாக மத்துகம – கொழும்பு பஸ் நிறுத்தத்தில் பாரிய மரமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


பஸ்ஸில் பயணித்த மாணவர்கள் பலர் காயமுற்றதுடன் மேலும் 5பேர் உயிரிழந்துள்ளனர்.


பஸ்ஸுக்குள் அதிகளவான மக்கள் இருந்த நிலையிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.


இது தொடர்பான நடவடிக்கைகளை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர் 

Tags

ads