Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் சட்ட ரீதியாக நீக்கம்.


முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் அறிவிப்பு. 


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பரினால் அனுப்பப்பட்ட கடிதம் உயர் நீதிமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் இப்படியொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


அமைச்சர் ஹாபிஸ் நசீர் அவர்களின் MP பதவி மற்றும் அமைச்சுப் பதவிகள் இல்லாமலாகும் வாய்ப்பு உள்ளது.


 கிட்டத்தட்ட 25 வருடங்களின் பின் இப்படியொரு தீர்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags

ads