Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நிந்தவூர் சீ ஓ லெஸ்தகீர் சர்வதேச கல்லூரி மாணவன் முகம்மட் அம்மார் க.பொ.த. (சா/த) பரீட்சையில் 5 A சித்திகளை பெற்று முன்னிலை...!!

 


எஸ் ஜே புஹாது


நிந்தவூர் சீ ஓ லெஸ்தகீர் சர்வதேச கல்லூரி மாணவன் முகம்மட் றாசிக் முகம்மட் அம்மார் அண்மையில் வெளியான கல்வி பொது தராதர சாதாரண பரிட்சையில் ஆங்கில மொழி மூலம் தோற்றி 5 A, 2 B, 2 C சித்திகளை பெற்றுள்ளார்


கிழக்கு இலங்கையில் உள்ள சர்வதேச கல்லூரி ஒன்று பெற்றுள்ள அதிக கூடிய பெறுபேறாக இந்த பெறுபேறு அமைந்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்

ads