கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளனம் நடாத்திய கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட சதுரங்க போட்டி கந்தளாயில் டிசம்பர் 02,03 ஆகிய இரண்டு நாட்களாக இடம்பெற்றது இப்போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டி தேசிய மட்டத்திற்கு தெரிவான வீரர்கள்.
UNDER-13
MH. Maazin Abdullah©
MR. Hinsi Mohamed
L. Mohamed Simthi
JG. Abdullah Haani
MS. Ayyash Arkam
S. Mohamed Amal
S. Affly Humaid
UNDER -17
MM. Mohamed Akmal©
A. Mohamed Afeek
RAM. Hilal Ali
MA.Ahmaash
MAM.Asjath Ali
AA.Baasil Abdullah
MN. Mohamed Afhaam
MERIT VICTORY (10th)
UNDER-15
AH. Aafique Rahman©
TA. Akmar Fathan
S. Shamahath Ahamed
AMS. Afthy Rashadhy
MH. Aghar Mohamed
S.Mohamed Zayan
MU. Abdul Basith
ஆகிய வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதற்கு உதவியாக இருந்த பொறுப்பாசிரியர் A.Haleem Ahmath Tr. அவர்களுக்கும் மற்றும்
மாணவர்களை அழைத்துச் சென்று அவர்களை வழிப்படுத்திய MM.Mohamed Haazik Tr.
IMS. Infath Moulana (Sports Coach) ,மற்றும் வெளிநாட்டில் இருந்து கொண்டு எந்த வேளையிலும் மாணவர்களை வழிப்படுத்தி நெறிப்படுத்திக் கொண்டிருக்கும் AM.Sakeer Ahamed அவர்களுக்கும் Ashraqian chess club சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மற்றும் பங்கு பற்றிய அனைத்து வீரர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் ,பயிற்றுவித்த MRA. Hasen AL Banna
PPA Al Ashraq NS Nintavur (2022) அவர்களுக்கும் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து உதவி ஒத்தாசையாக இருந்த பிரதி,உதவி அதிபர்களுக்கும் எவ்வேளையிலும் பூரண ஒத்துழைப்பு வழங்கிவரும் வீரர்களின் அன்பு பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..
இவ்வண்ணம்
அதிபர்.
A.Abdul Gafoor(SLPS-1)
Km/Km/Al-Ashraq MMV (National School), Nintavur.