Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் அதிரடி தீர்மானம்.

 


நாட்டில் தற்போது மழையுடனான காலப்பகுதி நிலவுவதால் எதிர்வரும் சனி(2023.12.16), மற்றும் ஞாயிறு(2023.12.17) ஆகிய தினங்களில் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்கள் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கான அறிவித்தல் நிந்தவூர் பெரிய  ஜும்ஆ பள்ளிவாசலினால்  விடுக்கப்பட்டுள்ளது.


எனவே குறித்த திகதிகளில் மாத்திரம் நிந்தவூர் பிரதேசத்தில் தனியார் வகுப்புக்கள் இடம்பெறாது.

Tags

ads