Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூரில் மற்றுமோர் சட்ட இளமானி...

 


நிந்தவூரைச் சேர்ந்த  அதிபர் அப்துல் கபூர்  இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்ட இளமானி பட்டத்தை பெற்றுள்ளார்

நிந்தவூரைச் சேர்ந்த ஆங்கிலப்  பாட ஆசிரியரும், அதிபர், அதிகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஊடகவியலாளர்  என பல்வகை ஆளுமைகளைக் கொண்ட அப்துல் கபூர் ஆசிரியரை (சிடிசன் மீடியா) சார்பாக வாழ்த்துக்கள்

Tags

ads