Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சிங்கள விளையாட்டு கழகம்தனுஷ்க குணத்திலக்கவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது.

 


எஸ்.எஸ்.சி என்ற சிங்கள விளையாட்டு கழகத்தின் நிர்வாகக் குழு மற்றும் நிறைவேற்று குழு என்பன உடன் அமுலாகும் வகையில் தனுஷ்க குணத்திலக்கவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளன.


இதன்படி, தனுஷ்க குணத்திலக்கவுக்கு உள்ளுர் கழக போட்டிகளில் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, தனுஷ்க குணத்திலக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் தடையை அண்மையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனமும் நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags

ads