Mr.A.L. நிசாமுதீன் ஆசிரியர்.
சேவையாற்றிய பாடசாலைகள் 👇
அதிபர் சேவைக்கான நியமனம் 2009.11.13(பிரதி அதிபர்)
2010 இல் பிரதி அதிபராக கமுஇமாம் கஷ்ஷாலி வித்தியாலயம் நிந்தவூர்
2011.07.06 பிரதி அதிபராக கமு/அல் மஷ்ஹர் பெ.உத.பாடசாலை
பொறுப்பதிபராக. 2017 02.08-----2023.12.29 வரை கமு/அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் சேவைபுரிந்துள்ளார்
மாகாணத்திற்கான உளவளத்துறை இணைப்பாளராக 2005--2009வரை சிறப்பாக சேவையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது
இத்தகய பல்வேறு சேவைகளையும்,தன்னை நாடிவரும் சகலருடனும் இன்முகத்துடன் உரையாடும் ஆசிரியர் அவர்களது ஓய்வு காலம் சிறப்பாக அமைய (சிடிசன் மீடியா) சார்பாக வாழ்த்துகிறோம்.