Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூறை சேர்ந்த MIM ASAAN அவர்கள் மெய்வல்லுனர் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்

 



2023ம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் போட்டியில் எமது  நிந்தவூரின்  சிரேஷ்ட  விளையாட்டு  வீரரும்   இலங்கை  இராணுவ  வீரருமான  MIM ASAAN   அவர்கள்  முதலாம் இடத்தை பெற்றுள்ளார்  (சிட்டிசன் மீடியா)  சார்பாக வாழ்த்துக்களை  தெரிவித்துக்  கொள்கின்றோம்

Tags

ads