Type Here to Get Search Results !
Developed by Cleverbit

WhatsApp மூலம் காசு பறிக்கும் கும்பல் நிந்தவூரில்!



உங்கள் நெருங்கிய நபர்களின் புகழ் படங்களை ப்ரொபைல் ஆக வைத்து   சுகம் இல்லை என்றும் அவருக்கு நெருக்கடியான சூழலில் உள்ளார் என்றும் அழைப்பை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து பணத்தைப் பறிக்கும் கும்பல் நடமாடிக் கொண்டிருக்கின்றது இதன் மூலம் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இவ்வாறான தொடர்புகள் வந்தால் அவதானம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்


கீழே கொடுக்கப்படுகின்ற இந்த நம்பரில் இருந்து தான் நிறைய பேருக்கு அழைப்பு போய் உள்ளது அவதானமாக செயல்படுங்கள்

📵 *0761207926*🛑


அது மட்டும் இல்லாமல் இந்த நம்பரில் உரியவர்களின் புகைப்படங்களை பதிவிட்டு உண்மை போல  அவர்களைப் போல் பேசி பணத்தைப் பறிக்கிறார்கள் குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தில் இவர்கள் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது இவ்வாறான புதிய இலக்கத்தில் இருந்து தொடர்பு வந்தால் அவதானமாக செயல்படுங்கள்

இதனை உங்கள் உறவுகளுக்கும் பகிருங்கள்.

Tags

ads