Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இன்று நள்ளிரவு (1:30am) மணி அளவில் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு திடீர் விஜயம்!

 இன்று நள்ளிரவு (1:30am) மணி அளவில் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு திடீர் விஜயம்!

 நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் தற்பொழுது வெள்ள நீர் அதிகரித்து பரவி வருவதனால் பாடசாலையினுடைய நிலமையை கண்டறிவதற்கு எமது பிரதேச செயலாளர் மற்றும் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாயலினுடைய தலைவர் உட்பட நிந்தவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி, 

(சிடிசன் மீடியாவின்) உறுப்பினர்கள் திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்

ads