Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கிறிஸ்டியானோ ரொனால்டோ சுமார் 1.5 மில்லியன் கொடுத்து பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகளுக்காக உதவியுள்ளார்


 கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது தங்க காலணிகளில் ஒன்றை 1.5 மில்லியன் யூரோவிற்கு விற்று, பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகளுக்கு அனைத்து பணத்தையும் கொடுத்து உதவியுள்ளார்.

ads