Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நிந்தவூர் ஜேர்மன் நட்புறவு பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்.!


நிந்தவூர் ஜேர்மன் நட்புறவு பாடசாலைக்கு அண்மையில் இலங்கை அதிபர் சேவை தரம் 2 ஆம் பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்ட U.M.இர்பான் அவர்கள் அதிபராக இன்று ( 2024.01.12 )தனது கடமைகளை பொறுப்பேற்றார்.


சிடிசன் மீடியாக சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ads