Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இலங்கையில் அதிக பிள்ளைகள் பெற்ற மூதாட்டி மரணம்!


 இலங்கையில் அதிக பிள்ளைகள் பெற்ற மூதாட்டி மரணம்!


இலங்கையில் அதிக குழந்தைகளை பெற்ற தாய்க்கு வழங்கப்படும் வீர மாதா விருதை பல வருடங்களாக பெற்றுக்கொண்ட பெண், பதுளையில் நேற்று காலமானார்.


 திருமதி ரத்நாயக்கா கக்கண்ணமாலா என்று பெயரிடப்பட்ட அவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் கொள்ளுப் பேரப்பிள்ளைகளின் மொத்த எண்ணிக்கை 180 ஆகும்.


தேசிய முதியோர் உரிமைகள் அலுவலகம் வழங்கும் வீரத் தாய் விருதை வென்ற அவர், சமீபத்தில் தனது 97வது பிறந்தநாளை தனது குழந்தைகளுடன் கொண்டாடினார்.


அவரது இறுதிக் கிரியைகள் பதுளை பொது மயானத்தில் 29ஆம் திகதி மாலை இடம்பெற்றது.



ads