Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இலங்கை இளைஞர் சேவைமன்றத்தின் தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான பசின்டு குணரத்னவுடனான சந்திப்பு.

 இலங்கை இளைஞர் சேவைமன்றத்தின் தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான  பசின்டு குணரத்னவுடனான சந்திப்பு.

நிந்தவூர் பிரதேச இளைஞர்களை கல்வி,விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் முன்னேற்றுவதற்கான விசேட சந்திப்பு   இடம்பெற்றது.

இந் நிகழ்வில் நிந்தவூர் இளைஞர் சேவை அதிகாரி M.I.பரீட் மற்றும் நிந்தவூர் இளைஞர் கழக சம்மேளன தலைவர் M.A.பஹாத் ஆகியோர் இலங்கை இளைஞர் சேவைமன்றத்தின் தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான குணரத்னவுடனான விசேட சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ads