Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசலின் அதிரடி நடவடிக்கை

 

நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசலின் அதிரடி நடவடிக்கை


புனித ரமழான் மாதத்தின் இறுதிப் பத்தின் மகத்துவத்தை பேணும் முகமாக நிந்தவூரில் உள்ள சகல தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகளையும் ரமழான் மாதம் முடியும் வரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசலினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ads