Type Here to Get Search Results !
Developed by Cleverbit

முதன் முறையாக இலங்கையில் இடம்பெறவுள்ள #International_Masters_Badminton தொடரில் நிந்தவூர் Lagan விளையாட்டு கழகத்தின் வீரர் SM.Najee நடுவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்


முதன் முறையாக இலங்கையில் இடம்பெறவுள்ள #International_Masters_Badminton தொடரில் நிந்தவூர் Lagan விளையாட்டு கழகத்தின் வீரர் SM.Najee நடுவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

10 நாடுகள் பங்குகொள்ளும் சர்வதேச பூப்பந்தாட்ட தொடர் நாளை கொழும்பு MBA,SLB,Otters ஆகிய விளையாட்டு அரங்குகளில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தின் நடுவர்களில் ஒருவரான இவர் இந்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெற்ற Sri Lanka International Challenge மற்றும் Sri Lanka International Series ஆகிய இரண்டு சர்வதேச தொடர்களிலும் Line Judgeஆக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.


SM.Najee அவர்களுக்கு எமது (சிட்டிசன் ஊடக) வலையமைப்பு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்



ads