Type Here to Get Search Results !
Developed by Cleverbit

Abacus போட்டியில் வெற்றியீட்டிய நிந்தவூர் சிறார்கள்....


 Abacus போட்டியில் வெற்றியீட்டிய நிந்தவூர் சிறார்கள்....


Sri lanka's Biggest Abacus Based Competition எனும் பிரமாண்டமான நாமத்தோடு சிறுவர்களுக்கான ( UCMAS abacus 

visual competition ) போட்டி நிகழ்வானது.இன்று ( 2024.08.10 ) சனிக்கிழமை சுகததாச உள்ளூர் அரங்கில் இடம்பெற்றது.


மேலும் இப்போட்டியில் நிந்தவூரைச் சேர்ந்த சிறுவர்கள் பலர் தமது திறமைகளை வெளிக்காட்டி வெற்றிவாகை சூடியிருந்தமை விசேட அம்சமாகும்.


வெற்றியீட்டிய சிறார்களுக்கு கிண்ணங்களும் பதக்கங்களும் வழங்கிவைக்கப்பட்டது.


வெற்றியீட்டிய சிறார்களுக்கு சிடிசன் மீடியாவின் சார்பாக வாழ்த்துக்கள்

Tags

ads