Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு!


 இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு!


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு (31) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.


இதன்படி 344 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 332 ரூபாவாகும்.


379 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 337 ரூபாவாகும்.


317 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 307 ரூபாயாகும்.


355 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 352 ரூபாவாகும்.


மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில் ஒரு லீற்றர் 202 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படவுள்ளது



ads