Type Here to Get Search Results !
Developed by Cleverbit

முன்னாள் நிதியமைச்சர் மர்ஹூம் எம்.எம். முஸ்தபா நினைவு முத்திரை மற்றும் பாராளுமன்ற உரைகள் அடங்கிய நூல் வெளியீடும்!

 முன்னாள் நிதியமைச்சர் மர்ஹூம் எம்.எம். முஸ்தபா நினைவு முத்திரை மற்றும் பாராளுமன்ற உரைகள் அடங்கிய நூல் வெளியீடும்!

நிந்தவூரைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் மர்ஹூம் எம்.எம். முஸ்தபாவின் நினைவாகவும் நூற்றாண்டு நிறைவை நினைவுகூரும் முகமாக வும் தபால் திணைக்கள நினைவு முத்திரை வெளியீடும் அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் அடங்கிய நூலும் நிந்தவூர் அமீர் மேர்ஸா பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சர் அவர்களது பேரன் சிசான் அவர்களால் கையளிக்கப்பட்டது.

ads