Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூரில் கரையொதுங்கிய சுறா மீனை பாதுகாப்பாக நடுக்கடலில் கொண்டு சேர்க்கப்பட்டது.

 


இன்று ( 2024.10.22 )  காலை 7.00 am மணியளவில் நிந்தவூர் கடற்கரையில்  கரையொதுங்கிய சுறா மீனை பொதுமக்கள் மற்றும் கல்முனை நேவி படைப்பிரின் உத்தியோகத்தர்களின் பாரிய முயற்சியில்  இம் மீன் நடுக்கடலில் விடப்பட்டது.


மேலும் இதற்காக சிறந்த முறையில் செயல்பட்ட கல்முனை நேவி பிரிவின் தலைவர் Ranganath Weerasinga மற்றும் அவரது குழுவிற்கும்,நிந்தவூர் பொதுமக்கள் விசேடமாக நிந்தவூர் Farsath அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ads