Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

தட்டம்மை தடுப்பூசி திட்டம்!

 


தட்டம்மை தடுப்பூசி திட்டம்!



12 மாவட்டங்களை உள்ளடக்கி நவம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக வைத்தியர் ஹசித திசேரா தெரிவித்தார்.


சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 


@CM

Tags

ads