Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கிழக்கு கடலில் கரை ஒதுங்கும் கறுப்பு நிற மீன்கள்

 


கிழக்கு கடலில் கரை ஒதுங்கும் கறுப்பு நிற மீன்கள்!



கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் ஒருவகை மீனினம் நேற்று மாலை முதல் இன்றுவரை கரை ஒதுங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


களுதாவளை, செட்டிபாளையம், குருக்கள்மடம், தேற்றாத்தீவு,மாங்காடு மற்றும் உள்ளிட்ட பல இடங்களிலும் இவ்வாறு மீன்கள் கரை

ஒதுங்குவதை

கடற்றொழிலாளர்கள்

அவதானித்துள்ளனர்.


சிறிய அளவிலான கறுப்பு நிற மீனினமே இவ்வாறு கரை ஒதுங்கி இறந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


@ CM

Tags

ads