Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

பல்கலைக்கழக மாணவர் பேருந்து விபத்து - இருவர் பலி!

 


பல்கலைக்கழக மாணவர் பேரூந்து விபத்து – இருவர் பலி


பதுளை, துன்ஹிந்த வீதியில் 04 ஆவது கிலோ மீற்றர் தூண் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் உயிரிழந்தனர்.


கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தா

ads