Type Here to Get Search Results !
Developed by Cleverbit

தேர்தல் காலத்தில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் அது தொடர்பில் அறிவிப்பதற்காக 06 விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!


தேர்தல் காலத்தில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் அது தொடர்பில் அறிவிப்பதற்காக 06 விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 0702117117, 0113668032, 0113668087, 0113668025, 0113668026 மற்றும் 0113668019 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


இந்த சிறப்பு நிகழ்ச்சி வரும் 16ஆம் திகதிவரை நடைமுறையில் இருப்பதோடு இத்திட்டத்தை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், ஆயுதப்படை மற்றும் பொலிஸ் ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன.


@CM

Tags

ads