Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

இலங்கை மற்றும் நியூசிலாந்திற்க்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று!


இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.


இந்தநிலையில் குறித்த இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.


தம்புள்ளையில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.


@CM

ads