Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இந்திய வீரர் ரிஷப் பண்ட் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியினால் 27 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டு சாதனை!


சிரேயாஸ் ஐயரின் சாதனையை இந்திய வீரர் ரிஷப் பண்ட்டினால் முறியடிப்பு. 

லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியினால் 27 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்ட அவர் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக பதிவு.


@CM

ads