Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மதீஷவை 45 கோடி ரூபாய்க்கு தக்க வைத்தது CSK!

 


மதீஷவை 45 கோடி ரூபாய்க்கு தக்க வைத்தது CSK!



2025 இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரராக மதீஷ பத்திரணவை தக்க வைக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


அதன்படி, இலங்கை ரூபாயில் 452 மில்லியன் ரூபாவுக்கு (45 கோடி) மதீஷ பத்திரணவை தக்க வைக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


இது தவிர எம்.எஸ் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷிவம் துபே ஆகியோரையும் அணியில் தக்க வைக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


@CM

ads