Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட A/L பரீட்சை மாணவர்களுக்கு உதவும் இராணுவம்!

 




நாடளாவிய ரீதியில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்து செல்ல தேவையான சேவைகளை இலங்கை இராணுவம் முன்னெடுத்து வருகின்றது.


இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக பரீட்சை நிலையங்களை அடைய முடியாத மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை நிலையமொன்றில் தமது பரீட்சைகளை எழுத முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.


@CM

Tags

ads