Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் பிரதேசத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அடிப்படை உதவிகள் தேவைப் படுபவர்களுக்கு அல் பBஷாயிர் அமைப்பு உதவி செய்ய தயார்!

 


அல் பBஷாயிர் அமைப்பு தயார் நிலையில் 


நிந்தவூர் பிரதேசத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு சமைக்க முடியாமல் இருப்பவர்கள் மற்றும் ஏனைய அடிப்படை உதவிகள் தேவைப் படுபவர்கள் தொடர்பு கொள்ளவும்.


ஊடகப் பிரிவு

அல் பBஷாயிர் அமைப்பு நிந்தவூர்(EP)இலங்கை 


0752766730/0769265457


@CM

Tags

ads