Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மழை அதிகமாகவுள்ள கிழக்கு மாகணத்தில் உள்ள நிந்தவூர் பிரதேசத்தின் தற்போதேய நிலவரம்!

மழை அதிகமாகவுள்ள கிழக்கு மாகணத்தில் உள்ள நிந்தவூர் பிரதேசத்தில் வயல் நிலங்கள் முற்றாக நீரினால் மூழ்கி உள்ளது மற்றும் முகத்துவாரங்கள் திறந்து வகைக்கப் பட்டுள்ளது, நிந்தவூரின் தற்போதேய நிலவரம் அது தொடர்பான புகைப்பட காட்சிகள் சில...

எமது செய்தியாளர் அப்fரான்.






@CM


Tags

ads