Type Here to Get Search Results !
Developed by Cleverbit

லிட்ரோ எரிவாயுவின் விலை தொடர்பான தகவல்!


லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை நவம்பர் மாதத்திற்கு மாற்றமில்லாமல் இருக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.


எனவே, நவம்பர் மாதத்துக்கான லிட்ரோ உள்நாட்டு எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதற்கமைய 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 3,690 ரூபாவிற்கும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு 1,482 ரூபாவிற்கும், 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு 694 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.


@CM

Tags

ads