Type Here to Get Search Results !
Developed by Cleverbit

குடிநீர் பாவனையாளர்களுக்கான அறிவித்தல்!


திடீரென ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்குறிய பிரதான நீர்க்குழாய் சேதமடைந்துள்ளதால் நீர் இணைப்பு ஒரு சில நாட்களுக்கு தடை பட்டிருக்கும் என்பதை அறியத் தருகின்றோம். இந்த காலப்பகுதிக்குள் வவுசர் மூலமாக குடிநீரை விநியோகம் செய்ய தேசிய நீர் வழங் கல் வடிகாலமைப்பு சபை ஏற்பாடு செய்துள்ளது. 


எனவே ஆங்காங்கே வவுசர் மூலமாக கொடுக்கப்படும் குடிநீரை வின்விரயம் இல்லாத முறையில் பெற்று சிக்கனமாக குடிநீரை பாவிக்குமாறு பாவனையாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.


இத் திருத்தவேலை முடியும்வரை பாவனையாளர்களின் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.


@CM

Tags

ads