Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் பொதுமக்கள் அவதானம்,உதவி செய்வதற்க்கு தயாராக இருக்கின்றது நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ குழு உடனடியாக தேவை ஏற்படின் தொடர்பு கொள்ளவும்...

 


நிந்தவூர் பொதுமக்கள் வெள்ளம் காரணமாக அவதானமாக இருக்குமாறும்,தேவை ஏற்படும் போது உதவி செய்வதற்க்கு தயாராக இருக்கின்றோம் என நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணி தலைவரும் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவருமான MAM. RASEEN தெரிவித்தார். 


உடனடியாக தேவை ஏற்படின் தொடர்பு கொள்ளவும்.


@CM

Tags

ads