Type Here to Get Search Results !
Developed by Cleverbit

வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு நகர்!


நாட்டில் பெய்துவரும் பலத்த மழையினால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.


தற்போது மட்டக்களப்பு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 389 குடும்பங்களை சேர்ந்த 1, 270 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


@CM

Tags

ads