Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மட்டுப்படுத்தப்பட்ட கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நேரம்!


நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 14ஆம் திகதி கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 


இதன்படி அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பரிவர்த்தனைகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மீண்டும் பங்குச் சந்தையில் பரிவர்த்தனைகள் சீராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


@CM

Tags

ads