Type Here to Get Search Results !
Developed by Cleverbit

திருகுர்ஆனை மனனம் செய்த இலங்கையை சேர்ந்த பார்வை குறைந்த சிறுவன் கௌரவிப்பு!


திருகுர்ஆனை மனனம் செய்த இலங்கையை சேர்ந்த பார்வை குறைந்த சிறுவன் கௌரவிப்பு!



தனது பன்னிரண்டாவது வயதில், திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ளார் இலங்கையைச் சேர்ந்த பார்வை குறைந்த சிறுவன் முக்பில் சினான்.


இவ்விடயத்தை அறிந்து கொண்ட, இலங்கைக்கான சவுதி தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி, திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்த, முக்பில் சினாளை அழைத்து பாராட்டி கௌரவித்துள்ளார்.


அத்துடன் எதிர்காலத்தில் வெற்றிகளை ஈட்டவும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.


குறித்த நகழ்வு இன்று செவ்வாய்கிழமை 5 ஆம் திகதி கொழும்பில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்றுள்ளது.


@CM

Tags

ads