Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பார்வைப் புலனற்ற ஒருவர் பாராளுமன்றம் செல்கிறார்!


இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக விழிப்புலனற்றோர் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் சுகத் வசந்த டி சில்வா பெயரிடப்பட்டுள்ளார்.


@CM

Tags

ads