Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கண்டியில் சீன பெண்கள் இருவர் கைது!


சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி காவல்துறையினரால் நேற்று (11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 47 மற்றும் 48 வயதுடைய சீன பிரஜைகளாவர். 


சம்பவம் தொடர்பில் கண்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


@CM

Tags

ads