Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சுனாமி வருவதாக கூறுவது ஒரு பொய்யான வதந்தி:அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர்!



அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகமைத்துவ பிரதி பணிப்பாளர் அவர்களால் அறிவிக்கப்பட்ட தகவல்


கல்முனை பிரதேசங்களில் கடல் நீர் வற்றி வருவதாக பரப்பப்படும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை அறிவித்து இருக்கிறார். எமது பிரதேசத்தில் உள்ள எந்த பொதுமக்களும் அச்சம் கொள்ள தேவை இல்லை என அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். 


சுனாமி அனர்த்தம் ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக உடனடியாக அறிவிக்கப்படும் என்பதனை மிகவும் பொறுப்புடன் அறியத்தருகின்றோம்.


@CM

Tags

ads