Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

சிறைகூடத்தில் சூதாட அனுமதியளித்த குற்றச்சாட்டில் மூவர் கைது!


அநுராதபுரம் - தலாவ கிரநேகம காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


சந்தேகநபர்கள் சிறைக்கூடத்தில் சிலருக்கு சூதாட அனுமதியளித்த குற்றச்சாட்டிலேயே குறித்த மூவரும் கைதாகினர்.


கைதானவர்களில் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு மேலதிகமாக கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன்ட் ஆகியோர் அடங்குகின்றனர்.


கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


@CM

Tags

ads