Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் பலி!


மட்டக்களப்பு - திக்கோடை தும்பாலைக் கிராமத்தில், நேற்றிரவு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


திக்கோடை கிராமத்தைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.


உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் ஆதார பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.


@CM

Tags

ads