Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு!


கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.46 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.


இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது கடந்த செப்டம்பர் மாதம் 5.99 பில்லியன் அமெரிக் டொலராக பதிவாகியிருந்தது. 


@CM

Tags

ads