Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இலங்கை மற்றும் நியூசிலாந்திற்க்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று!


இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது.


தம்புள்ளையில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.


முன்னதாக குறித்த இரு அணிகளும் மோதிய இருபதுக்கு 20 தொடர் 1-1 எனும் அடிப்படையில் சமநிலையில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.


@CM

ads