Type Here to Get Search Results !
Developed by Cleverbit

வாக்களிக்கத் தவறியவர்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும்!


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளன.


அண்மையில் அஞ்சல் மூலம் வாக்களிக்க முடியாத அரச சேவையாளர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இதன்படி, வாக்களிக்கத் தவறிய அரச சேவையாளர்கள் தங்களது பிரதேசத்திற்குட்பட்ட மாவட்ட தேர்தல் காரியாலங்களில் வாக்குப் பதிவை மேற்கொள்ள முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


@CM

Tags

ads