Type Here to Get Search Results !
Developed by Cleverbit

குடிநீர் பாவனையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!


தடைப்பட்ட நீர் விநியோகத்தினை வழமைக்கு திருப்புவதற்கான பணிகள் இரவு முழுவதும் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட நேரத்திற்க்கு நீர் விநியோகம் இடம்பெறும் என்பதால் அதை தேவையான அளவு சேகரித்து சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப் பட்டுள்ளது.


@CM

Tags

ads